தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை பொறுத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தேனி, திருச்சி, திண்டுக்கல், மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வேலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான VK முத்துசாமி காலமானார்… எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…!!!
உச்சநீதிமன்ற நீதிபதி MM சுந்தரேசின் தந்தையும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான VK முத்துசாமி தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி…
Read moreதமிழகத்தில் இனி இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்… இன்று முதல் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!!!
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 1.14 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் 15 ஆம் தேதி 1000 ரூபாய்…
Read more