தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை உயர்வு… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?
சென்னையில் நேற்று புத்தாண்டு தினத்தில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 240 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 57,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
Read more