என்னதான் சண்டனாலும் அதுக்குன்னு இப்படியா..? மேட்சின் போது ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்…. அதிர்ச்சி வீடியோ !!!
நேற்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதிக்கொண்டது. இந்த நிலையில் போட்டி நடைபெற்ற போது கொல்கத்தா பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கை டெல்லி கேப்பிட்டல் அணியின் பவுலர் குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல்…
Read more