“துபாயில் வேலை பார்க்கும் கணவன்”… பெற்ற குழந்தைகளை உயிரோடு தீ வைத்து எரித்த தாய்… அடுத்து நடந்த பரபரப்பு…!!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி அருகே உள்ள குலசேகரபுரம் பகுதியில் வயது 36 ஆகும் தாரா கிருஷ்ணன் என்பவர் தனது இரண்டு குழந்தைகள் அனாமிகா (6) மற்றும் ஆத்மிகா (1) ஆகியோரை தீவைத்து கொன்று, பின்னர் தானும் தீவைத்து தற்கொலை…
Read more