வரலாற்றில் இன்று பிப்ரவரி 13…!!
பெப்ரவரி 13 கிரிகோரியன் ஆண்டின் 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 321 (நெட்டாண்டுகளில் 322) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 962 – உரோமின் ஆட்சியாளராக ஜோனை நியமிக்கும் உடன்பாடு புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கும், திருத்தந்தை பன்னிரண்டாம் ஜோனுக்கும் இடையில் எட்டப்பட்டது. 1322 – இங்கிலாந்தின் எலி நகரப் பேராலயத்தின் கோபுரம்…
Read more