“என் மகன் என்னை விட்டு போயிட்டானே…” கதறி அழுத தாய்… அடுத்த நொடியே நடந்த சோகம்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் நடராஜன்- கலைமணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது நான்காவது மகன் சுரேஷ் பொங்கல் விடுமுறையில் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுரேஷ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலை இறுதி சடங்கு செய்வதற்காக…
Read more