அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் ஜனவரி 2இல் தனியார் பள்ளிகள் திறக்க தனியார் பள்ளிகள் இயக்குனர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளும் ஜனவரி 2இல் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது