30.041 GDS பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகளை போஸ்ட் ஆபீஸ் மேற்கொண்டு வருகிறது. அதற்கு தேர்வான முதற்கட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. மாநிலம் வாரியாக பிரித்து அறிவிக்கப்பட்டிருக்கும் முடிவுகளில் தமிழகத்தில் இருந்து தேர்வானவர்களை இந்த லிங்க்-இல் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் செப்டம்பர் 16ஆம் தேதி DV சுற்றுக்கு அழைக்கப்பட இருக்கிறார்கள்.