உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்து முறைகேடில் ஈடுபட்ட வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பிபிக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
BREAKING: 14 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு
Related Posts
OMG: நெஞ்சே பதறுது..! கண்ணிமைக்கும் நொடியில் ஆற்றுக்குள் விழுந்து நொறுங்கிய போலீஸ் ஹெலிகாப்டர்… 5 பேர் படுகாயம்… வைரலாகும் வீடியோ..!!
மலேசியாவில் உள்ள ஜோகூர் பகுதியில் புலாய் ஆறு அமைந்துள்ளது. இங்கு ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ…
Read moreரூ.60 கோடி செலவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட சுரங்கத்தில் திடீர் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 31 தொழிலாளர்கள்.!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் பகுதியில் கழிவுநீரை வெளியேற்றுவதற்காக சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த சுரங்கம் 18 மீட்டர் அகலத்தில், ரூ 60 ஆயிரம் கோடி செலவில் பல தொழிலாளர்களை வைத்து பணி நடைபெற்று…
Read more