அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்.எல். ஏ.க்கள் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சற்றுமுன் இணைந்தனர். கோமதி சீனிவாசன் (EX அமைச்சர்), சேலஞ்சர் துரை- கோவை, M.V.ரத்தினம்- பொள்ளாச்சி, S.M.வாசன் – வேடசந்தூர், R.தங்கராசு- ஆண்டிமடம், V.R.ஜெயராமன்- தேனி, பாலசுப்ரமணியன்- சீர்காழி, சந்திரசேகர்- சோழவந்தான் உள்ளிட்ட 15 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.