மணிப்பூரில் மேலும் 2 பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்பாலில் உள்ள கார் பராமரிப்பு மையத்தில் பணியாற்றிய 2 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர். ஏற்கனவே, 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரம் அடங்குவதற்குள் இச்சம்பவம் அரங்கேரியுள்ளது.
BREAKING: மணிப்பூரில் மேலும் 2 பெண்கள் ரேப் செய்து கொலை… அதிர்ச்சி..!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more