நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மற்றும் கோவையில் இன்று முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுகிறது. நவம்பர் 25 வரை 20 நாட்கள் தொடர்ச்சியாக ஜவுளி உற்பத்தியை நிறுத்தப் போவதாக தொழில்துறை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான உள்ளூர் வர்த்தகமும், வெளிநாடு ஏற்றுமதியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
BREAKING: தமிழகத்தில் இன்று முதல் ஸ்டிரைக்…. பாதிக்கப்படும் வர்த்தகம்…!!
Related Posts
அதிகாலை என்கவுண்டர் பரபரப்பு.. தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டை..!!
தமிழகத்தையே உலுக்கிய நெல்லை மற்றும் தென்காசி தொடர் மோதல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான அய்யப்பனை, தனிப்படை போலீசார் அதிகாலையில் அதிரடியாக சுட்டுப்பிடித்த சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அய்யப்பனை…
Read more“முடங்கிக் கிடந்த படம்.. சிஎம் ஆனதுமே படத்துக்கு எக்கச்சக்க டிமாண்டுப்பா!”- வேணாம்னு போன கம்பெனி எல்லாம் இப்போ காசோட நிக்கிறாங்களாம்.. ஓடிடி உரிமையைக் கைப்பற்ற அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களிடையே கடும் போட்டி…!!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நடிப்பில் உருவாகி, தணிக்கை மற்றும் பல்வேறு லீக் விவகாரங்களால் ரிலீசாகாமல் முடங்கிக்கிடந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு இப்போது ஓடிடி (OTT) சந்தையில் திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த அமேசான் பிரைம்…
Read more