தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
“கார் + ரூ.75,000″… ஒரு தொகுதிக்கு மட்டும் ரூ.3.54 கோடி ஒதுக்கி டா..? தமிழக எம்எல்ஏக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று ஒரு எதிர்பாராத தருணம் அரங்கேறியது. மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் சட்டசபையை நோக்கியிருக்க, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள் தொடர்பான முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். வழக்கமாக சட்டசபைக் கூட்டத்தொடர் என்றாலே…
Read moreBreaking: காலையிலேயே ஷாக்.. தங்கம் விலை 2 நாளில் ரூ.3160 உயர்வு… வெள்ளி விலையும் ரூ.10,000 அதிகரித்தது…!!
சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று மாலை தங்கம் விலை 1560 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் தற்போது விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண…
Read more