தமிழகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் வழங்கும் 42 சேவைகளை இனி ஆன்லைன் மூலம் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் திருத்தம் மற்றும் வாகன பதிவு சான்றுக்கான நகலை பெற ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை. இனி அரசின் பரிவாகன இணையதளத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். மேலும் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பதிவை மாற்றுவதற்கான தடையில்லா சான்றிதழை டிஜிட்டல் முறையில் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING : ஓட்டுநர் உரிமம்…. தமிழ்நாடு அரசு GOOD NEWS…!!!!
Related Posts
“சொத்து விவரங்களை மறைத்ததாகப் புகார்!”.. ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி… உயர் நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு..!!!
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறப்பட்டு தொடரப்பட்ட வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான சிவஞானசம்பந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த இந்த மனுவானது,…
Read more“மக்களைத் தேடி மெட்ரோவில் பயணித்த முதல்வர் விஜய்!”.. ஆரத்தழுவிய மூதாட்டியால் நெகிழ்ச்சி… வைரலாகும் முதலமைச்சரின் திடீர் விசிட்..!!
சென்னையின் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்த்து பொதுமக்களுடன் நெருக்கமாக இருக்கும் நோக்கில், தமிழக முதலமைச்சர் விஜய் திடீரென சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அதன்படி சென்னை நந்தனம் மெட்ரோ நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய அவர், சுற்றியுள்ள…
Read more