உடல் நலக்குறைவு காரணமாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை பாதிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இன்று காலை 10 மணிக்குள் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.