ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.18,000 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!
Related Posts
Breaking: “பொருளாதார மேதை தலைமையில் புதிய குழு!”.. தமிழகத்தின் வருவாயை உயர்த்த சூப்பர் பிளான்… தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!!
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தவும், மாநிலத்தின் சொந்த வருவாயை உரிய முறையில் பெருக்குவதற்கான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதற்காக ஒரு புதிய உயர்நிலைக் குழுவை அமைத்துத் தமிழக அரசு முறைப்படி அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரபல பொருளாதார வல்லுநரும், திட்டக்குழுவின் முன்னாள்…
Read moreBreaking: “இடம் மாறும் தமிழக முதல்வர் அலுவலகம்!”.. இந்த மாளிகையா?… நிர்வாகக் காரணங்களால் அதிரடி முடிவு.. தமிழக அரசு வெளியிட்டுள்ளஅறிவிப்பு..!!!
தமிழ்நாட்டில் தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் நிலவி வரும் கடுமையான இடநெருக்கடி மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகக் காரணங்களைக் கருத்தில்கொண்டு, தமிழக முதலமைச்சரின் அலுவலகம் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசுப் பணிகளை மேலும்…
Read more