WC கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை BookMyShow மூலம் முன்பதிவு செய்யலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. பயிற்சி போட்டிகளுக்கும் இதில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ஆகஸ்ட் 25, 30 ,31, செப்டம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் இந்திய விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 15ஆம் தேதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘BookMyShow’ல் உலகக் கோப்பை டிக்கெட்டுகள்… உடனே முந்துங்க…!!!
Related Posts
“சஞ்சு சாம்சன், இஷான் கிஷனுக்கு எண்ட் கார்டா?!”… இந்திய டி20 அணியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி எண்ட்ரி… சீனியர் வீரர்களின் இடத்திற்கு வந்த மெகா ஆபத்து..!!!
வெறும் 15 வயதிலேயே தனது வெறித்தனமான பேட்டிங் திறமையால் உலக அளவில் கவனம் ஈர்த்த இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி தற்போது இந்திய டி20 அணியில் மாஸாக எண்ட்ரி கொடுத்துள்ளது, அணியில் இருக்கும் 3 முன்னணி சீனியர் வீரர்களின் இடத்திற்குப்…
Read moreடீம் இந்தியாவிற்குள் வந்த புதிய புயல்..! மும்பை வீரருக்கு அடித்த மெகா ஜாக்பாட்… யார் இந்த சூரியானாஷ்..? சீனியர் அணியில் தேர்வு..!
மகாராட்டிராவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான சூர்யான்ஷ் ஷெட்ஜேவுக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கான அடித்தளம் கிடைத்துள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் அதிரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி…
Read more