இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அதாவது அந்த வீடியோவில் சீனாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது அதில் வாலிபர் ஒருவர் பெரிய கற்கள் அருகே நின்று போனை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பழுதுவுக்கும் இயந்திரம் ஒன்று கீழே விழுந்தது.
இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர் அங்கிருந்து நூலிலையில் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
