திருச்சியில் செயல்பட்டு வரும் IIM இல் ஆசிரியர் அல்லாத பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 இன்று கடைசி நாளாகும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக அனுபவம் மற்றும் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://www.iimtrichy.ac.in என்ற இணையதள பக்கத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களையும் இந்த இணையதளத்தில் அணுகலாம்.