சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!
Related Posts
“சூடு பிடிக்கும் 2026 தேர்தல் கடிதம்”… இபிஸ்-க்கு பறந்த முக்கிய கடிதம்… திடீரென விசிட் அடித்த நயினார் நாகேந்திரன்… நெல்லை தொகுதி யாருக்கு..?
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வர இருக்கிறது. ஆனால் ஏற்கனவே தொண்டர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல் முருகன் மற்றும் பாஜக கட்சியின் மாநில…
Read moreநாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு… “சீமானின் அதிரடி அறிவிப்பு”… குஷியில் நாதக தம்பிகள்..!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் அதன் பிறகு 2019-க்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில்…
Read more