கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் தேதி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் பச்சைவால் நட்சத்திரம் சூரியனை கடந்து பூமியை நோக்கி வந்தது. நேற்று காலை பூமிக்கு மிக அருகில் நட்சத்திரம் தெரியும் என பலர் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நகர் பகுதியில் நள்ளிரவு 12:30 மணி முதல் ஒரு சில இடங்களில் தெரிந்த பச்சைவால் நட்சத்திரத்தை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேமராக்களில் படம் பிடித்தனர். இதனையடுத்து வரும் 4 மாதங்களுக்கு வெவ்வேறு கால நிலைகளில் இரவு நேரம் தெரிவும் இந்த பச்சை வால் நட்சத்திரத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் தென்பட்ட பச்சைவால் நட்சத்திரம்…. வைரலாகும் புகைப்படம்…. விஞ்ஞானிகளின் தகவல்…!!
Related Posts
3 வயது சிறுவன் கொடூர கொலை… போலீசை கண்டதும் தலைதெறிக்க ஓடிய பக்கத்து வீட்டு பெண்… பதற வைக்கும் பகிர் சம்பவம்..!!
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சியில் விக்னேஷ் ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகளில் இளைய மகனுக்கு 3 வயது ஆகிறது. நேற்று காலை ரம்யா தனது 3 வயது மகனை அங்கன்வாடிக்கு அழைத்து செல்ல தேடியுள்ளார்.…
Read moreதமிழக அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது…. சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி…!!!
சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.…
Read more