மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கமல் விலகினார். சென்னையில் நேற்று மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மக்கள் நீதி மய்யம்கட்சித் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்த கமல்ஹாசன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி அந்த பொறுப்பில் கட்சியில் மீண்டும் இணைந்துள்ள அருணாச்சலத்தை நியமித்தார். இதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை அகற்றி முடக்கியுள்ளது.
