மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில் 120 தொகுதிகளை கொண்ட மேகாலயா நாகலாந்து சட்டப்பேரவைக்கு 558 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
நாளை நடக்கவிருக்கும்…. மேகாலயா, நாகலாந்து தேர்தல் 2023…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!
Related Posts
பாஜகவில் சேர்ந்து வெறும் 24 மணி நேரம்தான் ஆகுது..! முழுசா அரசியலுக்கே முழுக்கு போட்ட பிரபல நடிகர்… ஏன் தெரியுமா.? அவரே சொன்ன உண்மை…!!
திரையுலகில் ஜொலித்துக் கொண்டிருக்கும் போதே, சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் நுழைந்த பிரபலங்கள் பலர் உண்டு. அதே சமயம், சினிமாவையும் கைவிடாமல் அரசியலிலும் தடம் பதித்து ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள். ஆனால், பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த…
Read more5 நிமிஷம் பேசுனதுக்கே ஆட்டம் கண்ட கொளத்தூர்…! “சோபா செட் பர்னிச்சர் வியாபாரங்களை எல்லாம் வெளிய வச்சுக்கோங்க”… எதிர்க்கட்சிகளை ஓடவிட்ட CM விஜய்.. அதிரடி ஸ்பீச்..!!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் முதலமைச்சர் ஜோசப் விஜய் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மக்களின் பேராதரவோடுதான் த.வெ.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே தவிர, தி.மு.க.வின் தயவால் அல்ல. சிலர் இந்த ஆட்சியை…
Read more