நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (18.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
தமிழக அரசியலை இயக்குவது சிறுத்தைகள்தான்!” விஜய்க்கு விசுவாசம் காட்டுவது ஏன்? உண்மையை உடைத்த திருமாவளவன்..!!”
பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்றோரின் கொள்கைகளையும், சமூக நீதி அரசியலையும் விஜயும் வலியுறுத்துவதால், அவருடன் கூட்டணி அமைப்பதில் எந்த முரண்பாடும் இல்லை என்று திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். நாங்கள் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை, இதை அரசியல் நுட்பமாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர,…
Read more“பதவிக்காக நாங்க ஒட்டிக்கிட்டு இருக்கல” விமர்சனங்களுக்கு மேடையிலேயே பதிலடி கொடுத்த தொல்.திருமாவளவன்….!!
அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தாங்கள் கூறியது தமிழக வெற்றிக் கழகத்தை மிரட்டுவதற்காக அல்ல என்றும், அது தங்களுக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மேடையில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். தங்களோடு கருத்து…
Read more