திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலி குமாரபுரத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 18 வயது நிரம்பாத பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ராஜனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ராஜனுக்கு ஆயுள் தண்டனையும், 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
“10 நாட்களாக அந்த ரகசிய அறையில் கள்ளக்காதலனுடன் சொகுசு வாழ்க்கை!” தாயின் பாச முகத்திரையைக் கிழித்த போலீஸார்.. நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!!
“என் கள்ளக்காதலுக்கு இடையூறா இருந்தான், அதான் என் கைக் குழந்தைக்கு பூச்சிக்கொல்லி மருந்து வச்சுக் கொன்னேன்!” என்று அக்கம் பக்கத்தினர் யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக வலிப்பு வந்து குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த லலிதா (23)…
Read more“புகார் அளித்து 10 நாளாகியும் போலீஸ் நடவடிக்கை இல்ல!”… நிலத் தகராறில் கத்தியால் குத்தி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் அரங்கேறிய பயங்கரம்..!!
கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறு காரணமாகப் பள்ளி மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ள வேளையில், இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்து 10 நாட்களாகியும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப்…
Read more