கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் சுற்றியுள்ள இடங்கள் புகை மண்டலமாக காட்சியளித்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழுந்து விட்டு எரிந்த தீ…. 4 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
தமிழக மக்களே உஷார்.. இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகுது மழை… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
Read moreதூண்களை தட்டினால் சரிகமப ஓசை…! “6 முகங்களும் 12 கைகளும் கொண்ட முருகப்பெருமான்”… நெல்லுக்கு வேலியாக காவல் காத்த தெய்வம்… நெல்லையப்பர் கோவில் பற்றி பலரும் அறியா தகவல்..!
தென்னகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய ஸ்தலங்களில் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் அடிஎடுத்து வைக்கும் பக்தர்களுக்கு, அதன் பிரம்மாண்டமான கட்டிடக் கலையும், ஆன்மீக…
Read more