நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகளிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (08.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
BREAKING: மா விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்….!!
மா விவசாயிகளின் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிபிராஜ் சிங் சவுக்கானுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் உற்பத்தியாகி உள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்திய கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்ய…
Read moreபாஜகவுடன் கூட்டணி முறிவு..? எப்போதும் கொள்கையை மட்டும் இபிஎஸ் விட்டுக் கொடுக்க மாட்டார்… எஸ்பி வேலுமணி பரபரப்பு…!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொள்கையை என்றும் விட்டுத்தர மாட்டார் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, சிண்டு முடிவதே ஆர் எஸ் பாரதியின் வேலை. அவரின் அறிக்கைகள் எல்லாம் உண்மையாக இருக்காது என்பதில்…
Read more