நகராட்சியில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உத்தரவின் படி மொத்தமுள்ள 138 நகராட்சிகளின் பணியிடங்கள் பிரிவு மற்றும் துறைவாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1282 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகராட்சி வாரியாக புதிய பணியிட விவரங்கள் அந்தந்த மண்டல அளவில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மூலமாக தெரிவிக்கப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
நகராட்சியில் புதிய பணியிடங்களுக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
கே.என். இதுக்குன்னு தனியா ஆள் வைக்க வேண்டாம்…! அவர் வீட்டை வந்து சுத்தம் செஞ்சுட்டு போயிருகாங்க… ஆனா எத்தனை முறை தான் கிளீன் பண்ணுவாங்கன்னு தெரியல.. EX. அமைச்சர் ரகுபதி செம கலாய்…!
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியினரை குறிவைத்து நடத்தப்படும் சோதனைகள் மற்றும் அரசியல் களத்தில் நிலவும் அதிரடி திருப்பங்கள் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், திமுக முதன்மைச் செயலாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களுக்குச் சொந்தமான இடங்களில்…
Read more“லண்டனில் இருந்து திரும்பியதும் அதிரடி ஆக்ஷன்….!” தவேக அமைச்சரவையில் இருந்து தூக்கப்பட்ட 3 முக்கிய நபர்கள்…. முதல்வர் விஜய் போடும் மெகா பிளான்!
தமிழகத்தில் புதிய அரசு அமைந்து நான்கு மாதங்கள் நிறைவடையும் நிலையில், தங்களது அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் தீர்மானித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து இரண்டு முறை ஆய்வறிக்கைகள் தயார் செய்யப்பட்டன. இதில் சில துறைகளின்…
Read more