நகராட்சியில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உத்தரவின் படி மொத்தமுள்ள 138 நகராட்சிகளின் பணியிடங்கள் பிரிவு மற்றும் துறைவாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1282 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகராட்சி வாரியாக புதிய பணியிட விவரங்கள் அந்தந்த மண்டல அளவில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மூலமாக தெரிவிக்கப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
நகராட்சியில் புதிய பணியிடங்களுக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
Breaking: கொளத்தூர் தொகுதியில் வி.எஸ் பாபு தான் வெற்றி பெற்றுள்ளார்… மு.க. ஸ்டாலின் மனு தள்ளுபடி… கோர்ட் தீர்ப்பால் அதிர்ச்சியில் திமுகவினர்…!
சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் TVK வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில், கொளத்தூர் தொகுதியில் விஎஸ் பாபு வெற்றி…
Read more“45 ஆயிரம் ரூபாய் கூலிங் கிளாஸ்…. பின்னணியில் இப்படி ஒரு நாடகமா….?” மூதாட்டி அளித்த பேட்டியால் அம்பலமான உண்மை….!!
சேலம் மேட்டூர் அணை திறக்கப்பட்ட சம்பவத்தின் போது, முதல்வர் விஜய் மூதாட்டி ஒருவருக்குத் தனது கூலிங் கிளாஸை அணிவித்த நிகழ்வு, முன்கூட்டியே அரசு அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேட்டூர் அணை திறப்பிற்காகச் சேலம் வந்த…
Read more