பிரபல சினிமா எழுத்தாளர் பாலமுருகன் (85). இவர் சிவாஜி நடித்த அன்புக்கரங்கள், எங்க ஊர் ராஜா, பட்டிக்காடா பட்டணமா, ராமன் எத்தனை ராமனடி, வசந்த மாளிகை உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இவர் தான் திரைக்கதை எழுதியுள்ளார். இவர் இன்று தன்னுடைய 85 வயதில் காலமான நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஷாக்!… பிரபல எழுத்தாளர் பாலமுருகன் மரணம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்….!!!!
Related Posts
அரியவகை நோயிலிருந்து மீண்டு வந்தது எப்படி…? சமந்தா வெளியிட்ட வீடியோ வைரல்…!!
தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்த சமந்தா பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதற்கிடையில் 2017ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து முடிவை அறிவித்தனர். இந்த…
Read moreஅர்ஜுன் மகள் திருமணத்தில் ரஜினி அசிங்கப்படுத்தப்பட்டாரா….? நடந்தது என்ன…? வெளியான தகவல்…!!
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா உடன் வந்து கலந்துகொண்டார். அப்போது மேடையில் ரஜினி மணமக்களை வாழ்த்திவிட்டு, அவர்களுக்காக வாங்கி வந்த பரிசையும்…
Read more