நாமக்கல்லில் இன்று (ஜனவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (15.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
தம்பி சாதிச்சிப்பா..!! “2 கைகளை இழந்தாலும் மனம் தளரவில்லை”… 12-ம் வகுப்பு தேர்வில் 471 மதிப்பெண்கள் எடுத்து அசத்திய மாற்றித்திறனாளி மாணவன்..!!!
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் மொத்தம் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தேர்வு எழுதிய…
Read more“600/487 மார்க்”… மாணவனின் கனவுகளை திருடிச் சென்ற விபத்து… இப்படியா நடக்கணும்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …
Read more