நாமக்கல்லில் இன்று (ஜனவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (13.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“இரவு 9 மணிக்கு மேலேயும் இவ்வளவு கூட்டமா?” அமைச்சர் வன்னி அரசு அறையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் அலுவலக அறையில், இரவு 9 மணியைத் தாண்டிய பின்னரும் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காகப் பொதுமக்கள் பெருந்திரளாகக் குவிந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களைச் சந்திப்பதற்குக் கடுமையான…
Read more“அந்த விபத்தின் வலியால் உருவான கலெக்டர்” கும்பகோணம் துயர சம்பவத்தின் சாட்சி…. தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த ஜெனிபர்….!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்தின் போது, அதே பள்ளியில்…
Read more