மதுரை : அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு – ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more