தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு 13, 14 ஆகிய தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை(ஜன…13) முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்….. அரசு அறிவிப்பு…..!!!!!
Related Posts
“சேவல் சண்டையைக் கண்காணிக்கிறது மட்டும்தான் உங்கள் வேலையா?” – டிஜிபிக்கு ஐகோர்ட் விடுத்த அதிரடி கேள்வி!
தமிழகத்தில் கோயில் திருவிழாக்களின் போது பாரம்பரியமாக நடத்தப்படும் சேவல் சண்டைகளுக்குத் தடை விதித்து காவல் துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிஜிபி வெளியிட்ட…
Read more“ஒரு பைசா லஞ்சம் கூட கொடுக்க தேவையில்லை!” – அதிரடியாக மாறிய பத்திரப்பதிவு முறை… தமிழக அரசின் அதிரடி டிஜிட்டல் புரட்சியால் மிரண்டுபோன இடைத்தரகர்கள்…!!”
தமிழகத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பத்திரப்பதிவுத் துறையின் புதிய ஆன்லைன் முறை வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எவரும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே, தங்களுக்கு அருகில் உள்ள தனியார் அலுவலகங்களிலிருந்தோ அல்லது இல்லங்களிலிருந்தோ தங்களது பத்திரப்பதிவுப்…
Read more