டாஸ்மாக்ல ‘பார்ட்டி ஃபண்ட்’னு கொள்ளையடிச்சாங்கன்னு மேடையில சும்மா பொத்தாம்பொதுவா பேசக்கூடாது, உங்களுக்கு நிஜமாவே தைரியம் இருந்தா அது எந்தக் கட்சின்னு பேரைச் சொல்லிக் குற்றச்சாட்டை வைங்க; நாங்க அதைப்பற்றி விவாதிக்க தயாரா இருக்கோம்!” என்று தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துச் சவால் விடுத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (ஜூன் 23) செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று குற்றம் சாட்டுவதும், அதற்கு அவரது அமைச்சர்கள் ‘எந்தக் கட்சியையும் குறிப்பிடவில்லை’ என முன்னுக்குப் பின் முரணாக மழுப்பிப் பேசுவதும் தவெக அரசின் விசித்திர பயத்தைக் காட்டுகிறது என்று சாடினார்;

மேலும், ஒரு பொறுப்பான முதலமைச்சர் மேடைப் பேச்சாளரைப் போலப் பேசாமல், தன் கையில் இருக்கும் ஆதாரங்களைச் சபை முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வெற்று விளம்பர ரீல்ஸ் (Reels) அரசியலை விட்டுவிட்டு நேர்மையான அரசியலைச் செய்ய வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் விடுத்த இந்த அதிரடிச் சவால் தற்பொழுது ஸ்தம்பிக்க வைத்துள்ளது.