சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,18,240 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 16124 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,28,992 விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,95,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.