மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் வாகனத் தணிக்கையின் போது, தனது சகோதரரின் புல்லட் மோட்டார் சைக்கிள் மீது போலீஸார் அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த ஒரு பெண் நடுரோட்டில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதோடு தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காக, அவர் அங்கிருந்த போலீஸ் ஜீப்பின் முன்பக்க போனெட் மீது ஏறி அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

“>

 

இந்த விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் பயங்கர வைரலாகி வருகிறது.