இந்தோனேசியாவில் தனது குழந்தையைச் சுமந்தபடி பழம் விற்றுக்கொண்டிருந்த ஒரு தாயிடம், நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாடிக்கையாளராக வந்து செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தாய் வியாபாரத்தில் கவனமாக இருந்த இடைவெளியைப் பயன்படுத்தி, அந்தப் பெண் ஏதோ ஒரு தவறான காரியத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அந்தக் குழந்தை அழத் தொடங்கியதும், சட்டென தனது குணத்தை மாற்றிக்கொண்டு குழந்தையைச் சமாதானப்படுத்துவது போலவும் கொஞ்சுவது போலவும் நாடகமாடியுள்ளார்.

ஆனால், அருகில் இருந்த சிசிடிவி  கேமராவைக் கண்டதும், அவரது மூன்றாவது முகம் வெளிப்பட்டது; பயத்திலும் பதற்றத்திலும் அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றது கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

“>

 

இந்தப் பெண்ணின் இந்த மூன்று விதமான நடிப்பு மற்றும் ஏமாற்று வேலை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களின் கடும் கோபத்தைத் தூண்டியுள்ளது.