பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, 71வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார். ‘மிஸஸ் சாட்டர்ஜி vs நார்வே’ என்ற இந்தி திரைப்படத்தில் இந்தியத் தாய்மாரின் உணர்வுகளையும், தனது குழந்தைகளை மீட்க போராடும் ஒரே தாயின் வலியையும் உணர்ச்சிகரமாக வாழ்த்துப் படமாக்கியுள்ளார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் ராணியின் நடிப்பு விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டை பெற்றது
