தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது பழைய பேருந்துகள் அனைத்தும் நீக்கப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் உள்ள போக்குவரத்து துறையை குற்றம் சாட்டிய நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இந்த பதிலை தெரிவித்துள்ளார்.

அதாவது “எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஓடிய சுந்தரா டிராவல்ஸ் பேருந்துகளை நீக்கிவிட்டு புதிய பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன” என்றும், “எடப்பாடி பழனிச்சாமி சாலையில் பயணிப்பதே இல்லை போல” என்று கூறியுள்ளார்.