இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகும் பல வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமான வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது சிறுவன் ஒருவன் செய்யும் குறும்புத்தனமான செயல் மிகவும் வியப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது அந்த சிறுவன் தன் வீட்டில் ஊர்ந்து செல்லும் ஒரு பல்லியை பிடிக்க முயல்கிறான்.
ஒரு வழியாக அந்த பல்லியின் பின்னால் போய் அதை கையில் பிடித்த சிறுவன் திடீரென அதற்கு முத்தம் கொடுத்து விட்டான். பின்னர் அந்த பல்லியை கீழே விட்டு விட்டான். அந்த சிறுவனுக்கு சுமார் 2 வயது அல்லது 3 வயதுதான் இருக்கும். மேலும் அந்த சிறுவனின் தைரியத்தை பாராட்டி பலரும் வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram
