தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களிலும் பாஜகவை எதிர்த்து பானை சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்திய அளவில் பாஜகவை எதிர்க்கும் தலித் தலைவராக திருமாவளவனை முன்னிறுத்தும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பை கருதலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
5 மாநிலங்களில் பாஜகவை எதிர்த்து களம் காணும் விசிக… இது வேற லெவல் டுவிஸ்டா இருக்கே…!!!
Related Posts
“BJP வேட்பாளர் ஸ்மிருதிராணிக்கு வாக்களிக்கக்கூடாது”…. உறுதிமொழி எடுத்த மக்கள்…!!
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சரும்,…
Read more8 வயது சிறுமி பலாத்காரம்…. கேஸ் கொடுக்காத… குற்றவாளிக்கு ஆதரவு அளித்த சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்…!!
பி ஹோபல்: விடுதி வளாகத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போபாலில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளரை இரண்டு வாரங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தாக்குதலில் இருந்து தப்பிய…
Read more