அஞ்சாதே திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் திரையுலகில் அறியப்பட்ட துணை நடிகர் ஸ்ரீதர் நேற்று இரவு 1.30 மணி அளவில் உயிரிழந்தார். இவர் முதல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். ஆனால் அஞ்சாதே படத்தில் மகனின் கண் முன்னே சுட்டுக் கொல்லப்படும் தந்தையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர் இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக இவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் பிரபல துணை நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்….!!
Related Posts
விஜய் டிவி பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்?… மாப்பிளை யார் தெரியுமா…??
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது நீண்ட கால காதலர் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து…
Read moreகணவர் செய்த செயல்…. கன்னத்தில் பளார் விட்ட அமலாபால்…. வைரலாகும் வீடியோ…!!!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை அமலா பால் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்…
Read more