தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை 2024 டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டிகள் பிப்ரவரி 9ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை ரசிகர்கள் C,D,E ஸ்டாண்டுகளில் இருந்து இலவசமாக பார்க்கலாம் என்றும் நான்காவது நுழைவாயில் வழியாக ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சிக்கோப்பை 2024 டெஸ்ட் போட்டி… இன்று முதல் இலவசமாக பார்க்கலாம்….!!!
Related Posts
“மெஸ்சியோட கனவு முடிஞ்சு போச்சு” அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன்…. மைதானத்திலேயே கதறிய ரசிகர்கள்….!!
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைக்கும் வகையில் உணர்ச்சிப்பூர்வமான ஒரு வரலாற்றுச் சமராக அரங்கேறியுள்ளது. ஒட்டுமொத்த உலகமே ஆவலோடு எதிர்பார்த்த இந்த நரம்புகளை முறுக்கேற்றும் ஆட்டத்தில், அர்ஜென்டினாவை 1-0 என்ற…
Read moreரோ-கோ..! “ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 400 ஒருமுறை… இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஜோடியாக சாதனை படைத்த ரோகித் கோலி… கொண்டாடும் ரசிகர்கள்..!!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி, கிரிக்கெட்டின் தாயகமான லார்ட்ஸ் மைதானத்தில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்தத் திக் திக் மோதலில், இந்திய அணியின் தூண்களாகத் திகழும் ரோகித் சர்மா மற்றும்…
Read more