தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை 2024 டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டிகள் பிப்ரவரி 9ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை ரசிகர்கள் C,D,E ஸ்டாண்டுகளில் இருந்து இலவசமாக பார்க்கலாம் என்றும் நான்காவது நுழைவாயில் வழியாக ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சிக்கோப்பை 2024 டெஸ்ட் போட்டி… இன்று முதல் இலவசமாக பார்க்கலாம்….!!!
Related Posts
கால்பந்துக்கு இம்புட்டு மவுசா..? ரூ.1,515 கோடிக்கு ஒரே ஒரு வீரரை போராடி வாங்கிய அணி… மார்க்கெட்டில் எகிறிய மதிப்பு… உலக வரலாற்றில் முதல் முறை..!
உலகப் புகழ்பெற்ற லண்டனின் ‘செல்சி’ கால்பந்து கிளப், டிரான்ஸ்ஃபர் மார்க்கெட்டில் மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டிஷ் கால்பந்து வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய தொகையை வழங்கி, புதிய சாதனை ஒப்பந்தம் ஒன்றை செல்சி கிளப்…
Read more20 டாட் பந்துகள்..! 0 ரன்கள்.. விக்கெட் விழல… ஆனாலும் ரன் அடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்களை திணறவைத்த பிரஷித் கிருஷ்ணா… வேற லெவல் சாதனை..!
வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தால், முதல் 10 ஓவர்கள் கொண்ட பவர்பிளேயில் அந்த அணி விக்கெட்…
Read more