தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை 2024 டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டிகள் பிப்ரவரி 9ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை ரசிகர்கள் C,D,E ஸ்டாண்டுகளில் இருந்து இலவசமாக பார்க்கலாம் என்றும் நான்காவது நுழைவாயில் வழியாக ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சி கோப்பை போட்டியை இலவசமாக பார்க்கலாம்…. ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
ஆர்ச்சர் வீசிய அனல்..! பிலிப்ஸ் காட்டிய சீன்… கூலிங் கிளாஸ் போட்டு பவுன்சரை தெறிக்க விட்ட நியூஸி. வீரர்… உடம்பில் அடி வாங்கியும் அசரல… செம கெத்து.. கலக்கல் வீடியோ..!!
இங்கிலாந்தின் கியா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இடையேயான பலப்பரீட்சை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. மாலையில் சுட்டெரித்த…
Read more“15 வயசு ஸ்கூல் பையனுக்காக ரூல்ஸையே மாற்றிய பிசிசிஐ!”.. இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. பிசிசிஐ செயலாளர் கொடுத்த அதிரடி சலுகை..!!!!
இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயதே ஆன இளம் “வண்டர்பாய்” வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு எதிரான வெள்ளைப்பந்து (White-ball) கிரிக்கெட் தொடருக்கான இந்திய சீனியர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள சூழலில், அவருக்காக இந்திய கிரிக்கெட்…
Read more