தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ மாணவிகளின் உணவு கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பி சி மற்றும் எம் பி சி பிரிவு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படும். இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த கல்வி கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!
Related Posts
“அவர் பேசினா பல பேருக்கு ஆபத்து”… முதல்வர் விஜய் சைலண்டா இருக்கதுக்கு இதுதான் காரணமா?.. அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடிப் பேட்டி..!!!!
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் சூழலில், தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய…
Read more“செருப்பு தைக்கப் படிக்கணும்னு சொல்றவங்கள்கிட்ட அரசியலா?”… அமைச்சர் நிர்மல்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி பதிலடி..!!!
தமிழ்நாடு அரசியல் களத்தில் எப்போதும் தனது கருத்துக்களாலும் கடுமையான விமர்சனங்களாலும் கவனம் ஈர்க்கும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தற்போது எதிர்தரப்பினரை நோக்கிப் பாய்ச்சிய வார்த்தைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் மேகேதாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட…
Read more