தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் உணவு கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல பள்ளி விடுதிகளில் நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உடனடி அமல்…. கட்டணம் அதிரடி உயர்வு… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“எங்க எம்.எல்.ஏ-க்களுக்கு மக்கள் பணி செய்யத் தெரியுமே தவிர, உங்களைப் போல..” சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளைத் துவம்சம் செய்த முதலமைச்சர் விஜய்..!!
“எங்க தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பணி செய்யத் தெரியுமே தவிர, உங்களைப் போல மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாது; எங்க ஆட்சிக்கு நாள் குறிக்கிறவங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நல்லா கவனிச்சுட்டுதான் இருக்காங்க !” என்று தமிழக முதலமைச்சரும் தவெக…
Read moreBreaking: இன்று அதிரடியாக குறைந்தது விலை… ஒரே நாளில் ரூ.5000 சரிவு… செம குட் நியூஸ்…!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 108480 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14,793…
Read more