தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்காக இந்த நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ALERT: நாளை தொடங்குகிறது கனமழை…. 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!!
Related Posts
தமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read moreBREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more