ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 115 இல் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கடந்த பின்னரும் அம் மாநில முதலமைச்சர் யார் என பாஜக தலைமை அறிவிக்காமல் உள்ளது. இந்த சூழலில் அக்கட்சியில் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் முன்னாள் முதலமைச்சராக இருந்த வசுந்தரராஜே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் முதலமைச்சர் யார்..? – இன்று வெளியாகும் அறிவிப்பு…!!!
Related Posts
“இவர் காணாம போக எவ்ளோ நாள் ஆகும்” அப்பாவை காணோம்னு கதை சொன்ன CM விஜய்…. வறுத்தெடுத்து அனிதா ராதாகிருஷ்ணன்….!!
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளைத் தாக்கும் விதமாக “அப்பாவை காணவில்லை” என்ற பாணியில் ஒரு குட்டிக்கதையைச் சொல்லி விமர்சித்திருந்தார். விஜய் சொன்ன…
Read moreஐயோ..! நெஞ்சை பதறுது..! பாம்பை கையில் பிடித்து ஜாலியாக விளையாடிய தொழிலதிபர்.. அடுத்து நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!
நான் அமைச்சராக இருப்பது என் அம்மாவுக்குத் தெரியும்; இருந்தும் அவர் இன்னமும் சமையல் வேலைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். நான் அமைச்சர் ஆகிவிட்டதால் என் குடும்பத்தினர் யாரும் வேலைக்குக் போகாமல் என்னுடன் இல்லை” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் திருச்சியில்…
Read more